கொலம்பியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் -100க்கும் மேற்பட்டோர் பலி!
Sep 26, 2026, 08:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கொலம்பியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் -100க்கும் மேற்பட்டோர் பலி!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 11, 2026, 06:12 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கொலம்பியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து பல கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

தென்அமெரிக்க நாடுகளில் ஒன்றான கொலம்பியாவில் பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.4ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் இடிந்து விழுந்து பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இதில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

80க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். கட்டட இடிபாடுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது. காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நிலநடுக்க அதிர்வுகள் வெனிசுலாவிலும் உணரப்பட்டதாக கூறப்படுகிறது.

Tags: colombiaColombia earthquake iUS Geological Surveybuildings collapseover 100 fatalities.
Share
Tweet
SendShare
Previous Post

அறங்காவலர் தேர்வு குழுவில் அர்ச்சனா கல்பாத்தி; தமிழக அரசு அறிவிப்பு

Next Post

டெல்லியில் இன்று காவிரி மேலாண்மை ஆணைய அவசர கூட்டம்!

Related News

ஜெம் வீரமணியின் நீதிமன்ற காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிப்பு – போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

செம்மண் முறேகேடு வழக்கில் பொன்முடி விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் சேவை – அக்டோபர் 11ம் தேதி தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

தவெக ஆட்சி கலையும் என நினைப்பவர்களின் கனவுதான் கலைந்து போகும் – முதல்வர் விஜய் உறுதி!

MLA பதவியை ராஜினாமா செய்தவரை மீண்டும் தேர்வு செய்தால் என்ன செய்துவிடப் போகிறார்? – நயினார் நாகேந்திரன்

அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்த11 முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோருக்கு பதவி – விஜய் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மானத்தைப் பற்றி கவலையில்லாத ஒருவரிடம் தமிழ்நாடு சிக்கியுள்ளது; மேயர் பிரியா கடும் விமர்சனம்

தமிழ் ஜனம் தொலைக்காட்சி செய்தி எதிரொலி; 936 ஆம்னி பேருந்துகளுக்கு அனுமதி

இந்தியாவுக்கு சாதகமா? பாதகமா? : பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ட்ரம்ப் – ஜி ஜின்பிங் சந்திப்பு – சிறப்பு தொகுப்பு!

டயாலிசிஸ் இல்லாமல் 271 நாட்கள் உயிருடன் வாழ்ந்த நோயாளி : மரபணு மாற்றப்பட்ட பன்றி சிறுநீரகத்தை பொருத்தி மருத்துவர்கள் சாதனை – சிறப்பு தொகுப்பு!

கைது செய்யப்பட்ட கே.என்.நேருவின் உதவியாளரிடம் லஞ்சஒழிப்புத்துறை போலீசார் தீவிர விசாரணை!

ஜெம் வீரமணி வழக்கு – சிறப்பு புலனாய்வு குழு அமைத்து டிஜிபி உத்தரவு!

திருப்பரங்குன்றம் மலை தர்காவுக்கு சமையல் பொருட்கள் எடுத்த சென்றவர்களுக்கு அனுமதி மறுப்பு – போலீசாருடன் வாக்குவாதம்!

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், வடமாநில தொழிலாளர்கள் நியமனம் – ஆள் பற்றாக்குறை பிரச்சினைக்கு தீர்வு!

திருவண்ணாமலையில் திமுக எம்.பி. அண்ணாதுரை வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை!

ஐ.நா பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினர் : இந்தியாவுக்கு V4 மத்திய ஐரோப்பிய நாடுகள் ஆதரவு – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies