Amit Shah - Tamil Janam TV

Tag: Amit Shah

சாத்தியமற்றதாக கருதப்பட்ட பணிகளையும் நிறைவேற்றி காட்டியவர் பிரதமர் மோடி : அமித் ஷா பெருமிதம்!

சாத்தியமற்றதாக கருதப்பட்ட அனைத்து பணிகளையும் பிரதமர்  மோடி நிறைவேற்றி காட்டியுள்ளதாக செய்துள்ளதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். அகமதாபாத் , காந்திநகர் மாவட்டங்களில் ரூ.3,012 கோடி ...

ஜனநாயக அமைப்பின் வரலாற்றில் இன்று சிறந்த நாள் : உள்துறை அமைச்சர் அமித் ஷா பெருமிதம்!

ஒரே நாடு ஒரே தேர்தல் அறிக்கையை குடியரசு தலைவரிடம் சமர்பித்த நிலையில், நாட்டின் ஜனநாயக அமைப்பின் வரலாற்றில் இன்று சிறந்த நாள் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ...

தேசிய நகர்ப்புற கூட்டுறவு நிதி, மேம்பாட்டு கழகம் : நாளை தொடங்கி வைக்கிறார் அமித் ஷா

தேசிய நகர்ப்புற கூட்டுறவு நிதி மற்றும் மேம்பாட்டு கழகத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை தொடங்கி வைக்கிறார். டெல்லியில் நாளை நடைபெறும் விழாவில் பங்கேற்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ...

2ஜி,3ஜி,  4ஜி கட்சிகள் : மக்களவைத் தேர்தலை மகாபாரதப் போருடன் ஒப்பிட்ட உள்துறை அமைச்சர் அமித் ஷா!

சக்திவாய்ந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் மட்டுமே உயர் பதவியை வகிக்க முடியும் என்று கருதுவதால், அனைத்து குடும்ப இளவரசர்களும் பிரதமர் மோடிக்கு எதிராக ஒன்று  கூடியுள்ளதாக உள்துறை ...

உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார் சந்திரபாபு நாயுடு!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசினார். ஆந்திர முன்னாள் முதலமைச்சரும்,தெலுங்கு தேச முன்னாள் தலைவருமான சந்திரபாபு நாயுடு சில மாதங்களுக்கு முன் ஊழல் ...

பீகார் அரசியலில் தொடரும் பரபரப்பு: அமித்ஷாவை சந்தித்த சிராக் பாஸ்வான்!

பீகார் மாநில அரசியல் கொந்தளிப்புக்கு மத்தியில், லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ் பாஸ்வான்) தலைவர் சிராக் பாஸ்வான், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டெல்லியிலுள்ள அவரது ...

கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா… 70 கோடி ஏழை மக்களுக்கும் செய்யும் மரியாதை: அமித்ஷா!

பீகார் முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது வழங்க பிரதமர் நரேந்திர மோடி அரசு எடுத்திருக்கும் முடிவு, ஜன நாயக்கருக்கு மட்டுமின்றி, நாட்டின் 70 ...

உலகின் நவீனமானதாக இந்திய குற்றவியல் நீதி அமைப்பு இருக்கும்: அமித்ஷா!

5 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியாவின் குற்றவியல் நீதி அமைப்பு உலகின் மிக நவீனமானதாக இருக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருக்கிறார். தேசிய தடய அறிவியல் ...

சத்தீஸ்கரில் இடதுசாரி தீவிரவாதம்: உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆய்வு!

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில், இடதுசாரி தீவிரவாதத்தின் நிலைமை குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா ஆய்வு செய்தார். சத்தீஸ்கர் மாநிலத்தில் நிலவிவரும் இடதுசாரி தீவிரவாதத்தின் ...

எப்படி செயல்பட வேண்டும்? புதிய எம்.எல்.ஏ.க்களுக்கு அமித்ஷா பயிற்சி!

நிர்வாக விதிகள் மற்றும் நடைமுறைகளின் கட்டமைப்பிற்குள் உள்ள சிக்கலைப் புரிந்துகொண்டால், அதைத் தீர்ப்பது பயனுள்ள சிக்கலைத் தீர்க்க வழிவகுக்கும் என்று புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் ...

துடிப்பான வடகிழக்குக்காக பிரதமர் மோடி உழைக்கிறார்: அமித்ஷா பேச்சு!

அஸ்ஸாம் மாநிலத்தில் பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி அனைத்து சர்ச்சைகளும் மோதல்களும் முடிவுக்கு வந்திருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு துடிப்பான வடகிழக்குக்காக உழைத்து வருகிறது என்று ...

இந்தியா – மியான்மர் எல்லையில் கம்பி வேலி: அமித்ஷா தகவல்!

இந்தியா - வங்கதேச எல்லையைப் போல், இந்தியா - மியான்மர் எல்லையிலும் கம்பி வேலி அமைக்கப்படும். இதன் மூலம் இரு நாட்டு எல்லை வழியாக மக்கள் சுதந்திரமாக ...

அடுத்த 3 ஆண்டுகளில் நாடு நக்சலிசத்தில் இருந்து விடுபடும்: அமித்ஷா!

மோடி அரசின் முயற்சியால் மத்திய ஆயுதப் படையில் கடந்த 9 ஆண்டுகளில் 1.75 லட்சம் புதிய ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் நாடு நக்சலிசத்தில் இருந்து ...

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் தமிழக எம்பிக்கள் சந்திப்பு!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தமிழக எம்பிக்கள் இன்று சந்தித்தனர். குமரிக் கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த டிசம்பர் 17 மற்றும் 18ஆம் ...

ஜன் ஒளஷதி கேந்திரா மூலம் ஏழைகளின் ரூ.26,000 கோடி சேமிப்பு: அமித்ஷா!

ஜன் ஔஷதி கேந்திரா மூலம், கடந்த 9 ஆண்டுகளில் நாடு முழுவதும் உள்ள ஏழை மக்களின் சுமார் 26,000 கோடி ரூபாய் சேமிக்கப்பட்டிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் ...

அமித்ஷா வரும் 9-ம் தேதி ஜம்மு காஷ்மீர் பயணம்!

எல்லையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்புப் பணிகளை ஆய்வு செய்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 9-ம் தேதி ஜம்மு காஷ்மீர் செல்கிறார். அப்போது, ஜம்மு - காஷ்மீர் ...

2027-க்குள் பருப்புத் துறையில் இந்தியா தன்னிறைவு பெறும்: அமித்ஷா!

இந்தியா பாசிப் பருப்பு மற்றும் உளுந்துத் துறையில் தன்னிறைவு பெற்றிருந்தாலும், மற்ற பருப்பு வகைகளை இறக்குமதிதான் செய்து வருகிறது. எனினும், 2027-ம் ஆண்டுக்குள் பருப்புத் துறையில் இந்தியா ...

மக்களவைத் தேர்தலுக்கு முன்பாகவே சி.ஏ.ஏ. விதிகள் வெளியீடு!

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் (சி.ஏ.ஏ.) விதிகள் விரைவில் வெளியிடப்படும் என்றும், மக்களவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே இவ்விதிகள் வெளியாகும் என்றும் மத்திய அரசு வட்டாரத் தகவல்கள் ...

ஜம்மு காஷ்மீர் பாதுகாப்பு: அமித்ஷா தலைமையில் இன்று உயர்மட்டக் கூட்டம்!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த உயர்மட்டக் கூட்டம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் இன்று டெல்லியில் நடைபெறவுள்ளது. ஜம்மு காஷ்மீரில் சமீப காலமாக ...

மற்றொரு இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்கு மத்திய அரசு தடை!

கடந்த சில தினங்களுக்கு முன்பு, ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த பிரிவினைவாதத் தலைவர் மசரத் ஆலமின் முஸ்லீம் லீக் ஜம்மு காஷ்மீர் அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்திருந்த ...

புதிய கல்விக் கொள்கை சிறந்த இந்தியா கனவை நனவாக்கும்: அமித்ஷா!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ், இந்தியா அனைத்துத் துறைகளிலும் முன்னேறி வருவதாகவும், புதிய கல்விக் கொள்கையின் கீழ் கல்வி கற்கும் குழந்தைகள் சிறந்த இந்தியாவை உருவாக்கும் ...

சி.ஏ.ஏ. சட்டத்தை யாரும் தடுக்க முடியாது: அமித்ஷா மீண்டும் உறுதி!

சி.ஏ.ஏ. நாட்டின் சட்டம். இதை யாரும் தடுத்து நிறுத்த முடியாது என்று உறுதிபடக் கூறியிருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்த விவகாரத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா ...

நான் வித்யார்த்தி பரிஷத்தின் தயாரிப்பு : அமித் ஷா பெருமிதம்!

தான் வித்யார்த்தி பரிஷத்தின் தயாரிப்பு என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பெருமிதம் தெரிவித்துள்ளார். அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் (ABVP) 69-வது தேசிய மாநாட்டின் ...

எல்லைகளில் வேலி அமைக்கும் பணி இரு ஆண்டுகளில் நிறைவடையும் – அமித் ஷா

பாகிஸ்தான், வங்கதேச எல்லைகளில் வேலி அமைக்கும் பணி அடுத்த இரண்டு ஆண்டுகளில் நிறைவடையும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். எல்லை பாதுகாப்புப் படை ...

Page 2 of 3 1 2 3