IRCTC செயலி திடீர் முடக்கம்- பயணிகள் அவதி
Aug 21, 2026, 07:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

IRCTC செயலி திடீர் முடக்கம்- பயணிகள் அவதி

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jul 25, 2023, 12:26 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இரயில்வே டிக்கெட்டுக்களை முன் பதிவு செய்யப் பயணிகள் வழக்கமாக பயணப்படுத்தும் IRCTC செயலி திடீர் என முடங்கியதால் டிக்கெட் முன் பதிவு செய்ய முடியாமல் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

தினமும் இந்த செயலியை பயன்படுத்தி ஆயிரத்திற்கும் மேற்பட்டப் பயணிகள் முன் பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் திடீரென, இணையதளம் மற்றும் செயலியில் முடக்கம் ஏற்பட்டதால் பணம் செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பயணிகள் டிக்கெட் முன் பதிவு செய்ய முடியாமல் அவதியடைந்துள்ளனர்.

தொழிநுட்ப்பக்கோளாறுக் காரணங்களால் டிக்கெட் சேவை முடங்கியது. விரைவில் எங்கள் தொழில்நுட்பக் குழு சிக்கல் சரிச் செய்யப்பட்டவுடன் அறிவிப்போம் என்று இது குறித்து IRCTC தனது ட்விட்டர்ப் பக்கத்தில் தெரிவித்துள்ளது .

Due to technical reasons the ticketing service is not available. Our technical team is resolving the issue. We will notify as soon as the technical issue is fixed.

— IRCTC (@IRCTCofficial) July 25, 2023

இதனால் இரயில் பயணச்சீட்டுகளை முன் பதிவு செய்ய Ask Disha என்ற விருப்பத்தைப் பயன்படுத்துமாறு IRCTC அறிவுறுத்தியுள்ளது.

Tags: IRCTCrailwayappirctcappissue
Share
Tweet
SendShare
Previous Post

நான்காவது நாளாக இன்றும் எதிர்க்கட்சிகளின் அமளியால் மக்களவை மதியம் 2 மணிக்கு வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Next Post

திமுக ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலக கட்டிட முறைகேடு குறித்து – சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் எம்.பி வழக்கு

Related News

உள்நாட்டு உற்பத்திக்கே முன்னுரிமை : 405 பாதுகாப்பு தளவாட இறக்குமதிக்கு தடை : பாய்ச்சல் காட்டும் இந்தியா – சிறப்பு தொகுப்பு!

உடல்நலக்குறைவு – சிறையில் இருந்து தனியார் மருத்துவமனைக்கு இம்ரான் கான் மாற்றம்!

ஓணம் பண்டிகை – திருவனந்தபுரம் மக்கள் மாளிகையில் கொண்டாட்டம்!

டெல்லியில் பரவும் பன்றிக்காய்ச்சல் – ஜெ.பி.நட்டா தலைமையில் உயர்மட்ட ஆலோசனை!

டெல்லியில் வேகமாக பரவும் பன்றிக்காய்ச்சல்!

திமுக எம்எல்ஏக்களுக்கு கார் வேண்டாம் – பேரவையில் உதயநிதி அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்டா விவசாயிகளுக்கு குறுவை தொகுப்பு நிதியை உடனே வழங்கிடுக – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

தயாநிதி மாறன் வழக்கில் தொலைத்தொடர்புத் துறை செயலாளரை நீதிமன்ற சாட்சியாக ஆஜர்படுத்த இடைக்கால தடை – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

100 சிறிய ரக விமானங்கள் வாங்க கோவை ஸ்கைவொர்க்ஸ் ஏவியேஷன் நிறுவனம் ஒப்பந்தம்!

மின் கட்டணம் உயர்ந்துள்ளதா? – பேரவையில் தவெக, திமுக உறுப்பினர்கள் கடும் வாக்குவாதம்!

ஏஐ தொழில்நுட்பத்தில் இறுதி முடிவெடுப்பது மனிதன் மையமாக இருக்க வேண்டும் – பிரதமர் மோடி

சென்னை ஐ.ஐ.டி-யில் எம்.பி.பி.எஸ்., எம்.டி. மருத்துவப் படிப்புகள் இயக்குநர் காமகோடி தகவல்!

எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் ரசாயனக் கழிவுகள் கலப்பு இல்லை : அமைச்சர் ராஜீவ் விளக்கம்!

ஊழல் கோப்புகளை முதலமைச்சர் ஏன் திறக்கவில்லை? – உதயநிதி கேள்வி!

திமுகவை கடுமையாக விமர்சித்து பேசிய நாஞ்சில் சம்பத்; சேரை வீசி தாக்கிய திமுகவினர்

மீம்ஸ்களால் வசூல் மழை; சீனாவில் விநோதம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies