புதிதாக விஸ்வகர்மா திட்டம்: பிரதமர் மோடி அறிவிப்பு!
Oct 1, 2026, 05:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புதிதாக விஸ்வகர்மா திட்டம்: பிரதமர் மோடி அறிவிப்பு!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 15, 2023, 04:11 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாரம்பரிய திறன் கொண்டவர்களுக்கு உதவும் வகையில் 15,000 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் புதிதாக விஸ்வகர்மா திட்டம் அடுத்தம் தொடங்கப்படும் என்று பாரத பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.

77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பாரத பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் மூவர்ணக்கொடியை ஏற்றிவைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது பேசிய பிரதமர் மோடி, “கொரோனா பரவலுக்கு பிறகு, முழுமையான சுகாதாரம் என்பதே முதல் தேவை என்பதால், தனியாக ஆயுஷ் துறையை நிறுவினோம். தற்போதும் உலகம் முழுவதுமே ஆயுஷ் மற்றும் யோகாவை கவனத்தில் கொண்டிருக்கின்றன.

நமது அர்ப்பணிப்பின் காரணமாக, தற்போது உலகம் நம்மை உற்று நோக்குகிறது. இந்தியா தற்போது விண்வெளி தொழில் நுட்பத்தில் வேகமாக வளர்ந்து வருகிறது. அதேபோல, ஆழ்கடல் பணி, ரயில்வேயை நவீனமயமாக்கல், வந்தே பாரத் புல்லட் ரயில் என அனைத்தையும் செய்து வருகிறோம். மேலும், நானோ யூரியா தயாரிப்பில் ஈடுபட்டிருக்கும் அதேசமயம், இயற்கை விவசாயத்திலும் கவனம் செலுத்தி வருகிறோம்.

முத்ரா யோஜனா திட்டத்தின் மூலம் ஏராளமான வேலை வாய்ப்புகள் மக்களுக்கு கிடைத்திருக்கின்றன. விவசாயிகளுக்கு குறைந்த விலையில் உரம் உள்ளிட்டவை கிடைக்க 10 லட்சம் கோடி ரூபாய் வரை செலவு செய்யப்பட்டிருக்கிறது. ஏழைகளின் மேம்பாட்டிற்காக கரீஃப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் 4 லட்சம் கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம் கடந்த 5 ஆண்டுகளில் 13.5 கோடிக்கும் அதிகமான ஏழைகள் வறுக்கோட்டிலிருந்து வெளியே வந்து நடுத்தர வர்க்கத்தினராக மாறி இருக்கிறார்கள்.

ஒரு பதவி ஒரு பென்ஷன் திட்டத்தின் கீழ், நமது இராணுவ வீரர்களுக்கு 70,000 கோடி ரூபாய் வரை வழங்கப்பட்டிருக்கிறது. நாங்கள் அறிவிப்பு மற்றும் அடிக்கல் நாட்டுவதோடு நின்று விடாமல் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். தற்போது, பாரம்பரிய திறன் கொண்டவர்களுக்கு உதவும் வகையில், புதிதாக விஸ்வகர்மா என்கிற திட்டத்தை 13 முதல் 15,000 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் அடுத்த மாதம் தொடங்கவிருக்கிறோம்” என்று பிரதமர் மோடி கூறினார்.

Tags: Narendra ModiModimodi speechRed FortModi in Red Fort
Share
Tweet
SendShare
Previous Post

உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம்: பிரதமர் மோடி உறுதி!

Next Post

மக்களின் நம்பிக்கை வீண் போகவில்லை: வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கி இருக்கிறேன்: பிரதமர் மோடி பெருமிதம்!

Related News

174 பேரின் உயிரை காப்பாற்றிய விமானி ஸ்மித் மச்சார் – இஸ்ரேல் பிரதமர் பாராட்டு!

கேப்டன் ஸ்மித் மச்சார் ஒரு ஹீரோ – பிரதமர் மோடி பாராட்டு!

அக். 4ம் தேதி திண்டுக்கல்லில் அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா!

சேலம் அன்னை தெரசா அறக்கட்டளை நிதி மோசடி விவகாரம் – ஜெபக்கூடம் சூறை!

சிறப்பு தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீக்கம்; உச்சநீதிமன்றம் உத்தரவு

அக்.15 முதல் தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கும்; வானிலை ஆய்வு மையம்

Load More

அண்மைச் செய்திகள்

அனைத்து வார இறுதி நாட்களும் விடுமுறை என வெளியான அறிக்கை உண்மையல்ல; மத்திய அரசு விளக்கம்

இன்றைய தங்கம் விலை!

மகளிர் கட்டணமில்லா பேருந்து சேவை விரிவாக்கம்; நாளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஜோசப் விஜய்

சரவெடி உற்பத்திக்கு நிபந்தனைகளுடன் அனுமதி – உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி!

அக்.11ம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வரும் வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் – சிறப்பு தொகுப்பு!

நாட்டுவெடி தயாரித்தபோது ஏற்பட்ட வெடிவிபத்து; மூவர் உயிரிழப்பு

மக்கள் பிரதிநிதிகளின் அலட்சியப் போக்கால் பின் தங்கிய சிவகங்கை;மக்களின் மனக்குமுறலை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு….

ப்ளை துபாய் விமானத்தில் நடந்தது என்ன ?; விரிவாக பார்க்கலாம்

முதலமைச்சர் ஜோசப் விஜய் சிறப்பாக செயல்படுகிறார்; உச்சநீதிமன்றம் பாராட்டு

சரவெடி தயாரிக்க விதிக்கப்பட்ட தடை வாபஸ்; பிரதமர் மோடி அரசின் உறுதியான நிலைப்பாடு வெற்றி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies