தமிழகத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் நிரந்தர சாய்தள வசதியை உறுதி செய்ய வேண்டும் - சென்னை உயர் நீதிமன்றம்
Sep 6, 2026, 02:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் நிரந்தர சாய்தள வசதியை உறுதி செய்ய வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம்

Ramamoorthy S by Ramamoorthy S
May 17, 2026, 09:14 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழகத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் நிரந்தர சாய்தள வசதியை உறுதி செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கும், மாநில அரசுக்கும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் வாக்குச்சாவடிகளில் உரிய வசதிகளை ஏற்படுத்தி தரக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், அரசு கட்டடம் மட்டுமின்றி அனைத்து தனியார் கட்டடங்களும் மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்தில் அடங்கும் என்றும்,
வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் சாய்தளம் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினர்.

உச்சநீதிமன்ற உத்தரவை கடைபிடிக்கும்படி அனைத்து மாநில அரசுகளுக்கும் தேர்தல் ஆணையம் கடிதங்கள் அனுப்பியுள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், வாக்குச்சாவடிகளாக பயன்படுத்தப்படும் அரசு கட்டடங்கள், கல்வி நிறுவனங்களில் நிரந்தர சாய்தள வசதிகள் ஏன் ஏற்படுத்தி தரவில்லை என கேள்வி எழுப்பினர்.

நடந்து முடிந்த தமிழக தேர்தலில் கூட வாக்குச்சாவடிகளாக அறிவிக்கப்பட்ட கட்டடங்களில் நிரந்தர சாய்தளங்கள் அமைக்கும் பணிகள் முழுமையடையவில்லை எனக் குறிப்பிட்டுள்ள நீதிபதிகள்,வாக்குச்சாவடிகளாக அறிவிக்கப்படும் அரசு கட்டடங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் நிரந்தர சாய்தள வசதி ஏற்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கும், மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

மேலும், மாற்றுத்திறனாளிகள் எளிதில் பயன்படுத்தும் வகையில் இணையதளங்கள் இருப்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என நீதிபதிகள் ஆணையிட்டனர்.

Tags: permanent ramp facilitiesElection commissionmadras high courtdisabilitiespolling stations.
Share
Tweet
SendShare
Previous Post

அதிமுகவில் தான் ஒருவர் மட்டும் இருந்தால் போதும் என இபிஎஸ் நினைக்கிறார் – அமைச்சர் செங்கோட்டையன்

Next Post

சட்டமன்றத் தேர்தல் முடிவு சுனாமி போன்றது – ராஜேந்திர பாலாஜி

Related News

கே.என் நேரு வீட்டில் சிக்கியது என்ன ?; தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை

‘Made-in-India’- வரலாற்று சாதனை : செவ்வாய் கிரகத்தில் விண்வெளி வீரர்கள் வசிக்க வீடு ரெடி – சிறப்பு தொகுப்பு!

சீன எல்லையில் Early-warning system : மீண்டும் சீரமைக்க நேபாள அரசு தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

அவிநாசியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய முதல் நிலை ஒப்பந்ததாரர் வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை!

வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ அசன் மவுலானா, தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகள் தடை – தேர்தல் ஆணையம்

அரசியல் காரணங்களுக்காக கே.என். நேரு தொடர்புடைய இடங்களில் சோதனை – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

கேரளாவில் கார் விபத்து – திண்டுக்கல் கல்லூரி மாணவர்கள் 7 பேர் பலி!

ஜவ்வாது மலையில், அரசு வன நிலத்தை பட்டா செய்து தருவதாகக் கூறி ஒரு கோடி லஞ்சம் – 6 பேர் சஸ்பெண்ட்!

ஆர்எஸ்எஸ் தலைவரின் இங்கிலாந்து பயணம் இந்தியாவின் கலாச்சார கண்ணோட்டம் குறித்த சிறந்த புரிதலை வளர்க்கும்  – சுனில் அம்பேகர்

கே.என். நேரு தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை – சகோதரர் வீட்டிலும் ரெய்டு!

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் – ஏர் இந்தியா விமானி பணிநீக்கம்!

கும்பகோணத்தில் மதுபானம் வாங்க 2 கி.மீ. தூரம் காத்திருந்த மதுப்பிரியர்கள்!

விக்கிரவாண்டி – சேத்தியாத்தோப்பு நான்கு வழிச்சாலை பணிகள் எப்போது முடியும்? – தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பதில்!

இசக்கி சுப்பையா ராஜினாமா கடித விவகாரம் குறித்து பேரவை கூட்டத்தொடர் முடிந்தவுடன் பதில் அளிக்கப்படும் – சபாநாயகர் தகவல்!

நேபாளத்தில் 275 இந்தியர்கள் மாயம் – ரந்தீர் ஜெய்ஸ்வால் தகவல்!

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies