சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட முடியாமல் போனதற்கு திமுகவே காரணம் - திருமாவளவன் வருத்தம்!
Aug 5, 2026, 04:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட முடியாமல் போனதற்கு திமுகவே காரணம் – திருமாவளவன் வருத்தம்!

Ramamoorthy S by Ramamoorthy S
May 29, 2026, 01:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுகவால்தான், சட்டசபை தேர்தலில், தான் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டதாக கட்சி நிர்வாகிகளிடம் திருமாவளவன் வருத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலில், திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிடுவதாக திருமாவளவன் அறிவித்தார்.

மாநில அரசியலில் கவனம் செலுத்தவிருந்த திருமாவளவனின் முடிவை திமுக தலைமை ஏற்காததால் கடைசி நேரத்தில் தேர்தலில் போட்டியிடவில்லை எனக்கூறி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜோதிமணி என்பவரை வேட்பாளராக அறிவித்தார்.

தேர்தலுக்கு பின்னர் தவெக ஆட்சியமைக்க ஆதரவளித்த விசிக, அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடுவது என்ற முடிவை மாற்றி இருக்கக் கூடாது என கட்சி நிர்வாகிகளிடம் திருமாவளவன் வருத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

திமுக தலைமை பேச்சை கேட்காமல் தேர்தலில் போட்டியிட்டிருந்தால் தற்போது அமைச்சராகி இருக்கலாம் என்றும், தமிழக அரசியலில் கூடுதல் கவனம் செலுத்த வசதியாக இருந்திருக்கும் எனவும் திருமாவளவன் கூறியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags: tamilnadu assembely electionsDMKstalinvckthirumavalavan
ShareTweetSendShare
Previous Post

கிரீன்வேஸ் சாலை அரசு இல்லத்தை காலி செய்தார் எடப்பாடி பழனிசாமி!

Next Post

திருச்செந்தூர் முருகன் கோயிலில் அமைச்சர் ரமேஷிடம் 4000 லஞ்சம் – அர்ச்சகர் பணியிடை நீக்கம்!

Related News

ஆபாச பேச்சு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட உதயநிதி;விசாரணைக்கு பிறகு விடுவிப்பு

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

உதயநிதியை ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆடிப்பெருக்கு விழா – காரைக்குடி பதினெட்டாம்படி கருப்பர் கோயிலில் கிடா விருந்து – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு – உதயநிதி ஸ்டாலின் கைது!

சென்னை பெரியமேட்டில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – மர்ம நபர்கள் தப்பியோட்டம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவேன் என்று மிரட்டி 40 லட்சம் பணம் பறித்ததாக குற்றச்சாட்டு – பரங்கிமலை காவல் ஆய்வாளர் புஹாரி கைது!

இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது – அனந்த நாகேஸ்வரன்

உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் விண்ணில் பாய காத்திருக்கும் இரு செயற்கைகோள்கள்!

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தும் மசோதா – மக்களவையில் நிறைவேற்றம்!

எச்சரிக்கை மணி அடிக்கும் ஸ்பெயின் ஊடுருவல் பிரச்னை : அகதிகள் சிக்கலை இந்தியா எதிர்கொள்வது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies