ஒப்பந்த காலம் நிறைவடைந்த பின்னரும் இயங்கி வரும் டாஸ்மாக் பார்கள்!
Oct 2, 2026, 01:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஒப்பந்த காலம் நிறைவடைந்த பின்னரும் இயங்கி வரும் டாஸ்மாக் பார்கள்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 2, 2026, 06:42 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழகத்தில் ஒப்பந்த காலம் நிறைவடைந்த பின்னரும் டாஸ்மாக் மதுபான கடைகளுடன் இணைந்த பார்கள் தொடர்ந்து இயங்கி வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் 4,765 டாஸ்மாக் கடைகள் இருந்தாலும், அரசு அங்கீகாரத்தோடு சுமார் 2,400 பார்கள் செயல்பட்டு வந்தன. இந்த பார்களுக்கான தற்காலிக ஒப்பந்த நீட்டிப்பு காலம் ஜூன் 30-ம் தேதியுடன் முழுமையாக காலாவதியானது.

புதிய டெண்டர் நடைமுறைகள் இன்னும் இறுதி செய்யப்படாததால், பார்களின் உரிமக் காலத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து டாஸ்மாக் நிர்வாகம் தற்காலிக உத்தரவு பிறப்பித்ததாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் புதிய டெண்டர்கள் கோரப்பட்டு அவை இறுதி செய்யப்படும் வரை, டாஸ்மாக் கடைகளுடன் இணைந்து இயங்கும் பார்களை மூட டாஸ்மாக் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக உத்தரவிட்டது.

இருப்பினும் அதனை கடைபிடிக்காமல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் டாஸ்மாக் கடைகளுடன் இணைந்த பார்கள் தொடர்ந்து இயங்கின.

அந்த வகையில் மதுரை, கோவை மற்றும் சேலம் மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளுடன் இணைந்த பார்கள் தொடர்ந்து இயங்கின. இதுகுறித்து கேள்வி எழுப்பியதற்கு, டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என பார் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags: bars attached to TASMAC liquor shopsTamil NadutvkTasmac shopsTASMAC liquor shops
Share
Tweet
SendShare
Previous Post

தவெக எம்எல்ஏ-விடம் பேரம் பேசிய விவகாரம் : 3 பேருக்கு 15-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்!

Next Post

திருப்பரங்குன்றம் தீப விவகாரம் – பாரதிய ஹிந்து எழுச்சி இயக்கம் கண்டன ஆர்பாட்டம்!

Related News

உலகெங்கும் HERO-வாக கொண்டாடப்படும் இந்திய விமானி : யார் இந்த ஸ்மித் மச்சார்? – சிறப்பு தொகுப்பு!

விமானத்தை கடத்த நடந்த முயற்சி முறியடிப்பு : 170 பேரின் உயிரை காப்பாற்றிய இந்திய விமானி – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவின் GST வசூல் தொடர்ந்து 3-வது மாதமாக ரூ. 2 லட்சம் கோடியை கடந்து சாதனை!

தொழில் நிறுவனங்களுக்கு மின்சாரம் வழங்காமல் ஜெனரேட்டர்களை இயக்கச் சொல்வதா? – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

174 பேரின் உயிரை காப்பாற்றிய விமானி ஸ்மித் மச்சார் – இஸ்ரேல் பிரதமர் பாராட்டு!

கேப்டன் ஸ்மித் மச்சார் ஒரு ஹீரோ – பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பாராட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

அக். 4ம் தேதி திண்டுக்கல்லில் அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா!

சேலம் அன்னை தெரசா அறக்கட்டளை நிதி மோசடி விவகாரம் – ஜெபக்கூடம் சூறை!

சிறப்பு தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீக்கம்; உச்சநீதிமன்றம் உத்தரவு

அக்.15 முதல் தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கும்; வானிலை ஆய்வு மையம்

அனைத்து வார இறுதி நாட்களும் விடுமுறை என வெளியான அறிக்கை உண்மையல்ல; மத்திய அரசு விளக்கம்

இன்றைய தங்கம் விலை!

மகளிர் கட்டணமில்லா பேருந்து சேவை விரிவாக்கம்; நாளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஜோசப் விஜய்

சரவெடி உற்பத்திக்கு நிபந்தனைகளுடன் அனுமதி – உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி!

அக்.11ம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வரும் வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் – சிறப்பு தொகுப்பு!

நாட்டுவெடி தயாரித்தபோது ஏற்பட்ட வெடிவிபத்து; மூவர் உயிரிழப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies