Parliament - Tamil Janam TV

Tag: Parliament

அமெரிக்காவில் கடந்த 5 ஆண்டுகளில் 2 லட்சம் சட்டவிரோத இந்திய குடியேறிகள்!

2018-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டுவரை கடந்த 5 ஆண்டுகளில் 2 லட்சத்துக்கும் அதிகமான சட்டவிரோத இந்திய குடியேறிகளை அமெரிக்கா சந்தித்திருப்பதாக வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளீதரன் ...

தபால் அலுவலக மசோதா மக்களவையில் இன்று பரிசீலனை!

தபால் அலுவலக மசோதா 2023 மக்களவையில் இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஆகவே, இம்மசோதா இன்று நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 1898 இந்திய தபால் அலுவலகச் சட்டத்தை ...

நாடாளுமன்றத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்பு: அதிக கேமராக்கள் பொருத்தம்!

தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்துக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருக்கிறது. மேலும், கூடுதல் கேமராக்கள் பொருத்தி தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடந்ததைத் தொடர்ந்து, கடுமையான பாதுகாப்புக் ...

ஜோதிமணி உட்பட 14 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்!

நாடாளுமன்ற பாதுகாப்புக் குறைபாடு தொடர்பாக, மக்களவையில் அமளியில் ஈடுபட்ட ஜோதிமணி உட்பட  14 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கின்றனர். நாடாளுமன்ற மக்களவையில் நேற்று, பார்வையாளர்கள் 2 பேர் அத்துமீறி ...

நாடாளுமன்ற அத்துமீறல்: 4 பேர் மீது பாய்ந்தது உபா சட்டம்!

நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவம் தொடர்பாக கைதான 4 பேர் மீதும், கடுமையான நடவடிக்கைகளுக்கு வழிவகை செய்யும் உபா சட்டத்தின் கீழ் டெல்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள். ...

நாடாளுமன்ற அத்துமீறல்: 8 பேர் சஸ்பெண்ட்!

நாடாளுமன்ற அத்துமீறல் தொடர்பாக, பணியாளர்கள் 8 பேரை மக்களவைச் செயலகம் சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்திருக்கிறது. கடந்த 2001-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். ...

நாடாளுமன்ற பாதுகாப்பு நடைமுறை: புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

மக்களவையில் இன்று அத்துமீறல் சம்பவம் நடந்ததைத் தொடர்ந்து, நாடாளுமன்ற பாதுகாப்பு நடைமுறைகளில் அதிரடியாக மாற்றம் கொண்டு வரப்பட்டு, புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் ...

மக்களவைத் தாக்குதல்: அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கூட்டம்… சபாநாயகர் அழைப்பு!

மக்களவையில் நடந்த தாக்குதல் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், அனைத்துக் கட்சி எம்.பி.க்களின் கூட்டத்துக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அழைப்பு விடுத்திருக்கிறார். நாடாளுமன்ற குளிர்காலக் ...

2 மாநிலங்களில் 33% மகளிா் இடஒதுக்கீடு: மக்களவையில் நிறைவேற்றம்!

புதுச்சேரி மற்றும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் 2 மசோதாக்கள் மக்களவையில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. நாடாளுமன்ற மக்களவை ...

நடப்பு ஆண்டு ரூ.58.378 கோடி கூடுதல் செலவினம்: மக்களவை ஒப்புதல்!

நடப்பு நிதியாண்டில் 58,378 கோடி ரூபாய் கூடுதல் செலவினத்துக்கு மக்களவை ஒப்புதல் அளித்திருக்கிறது. இதில் பெரும் தொகை தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் மற்றும் உர ...

இந்தியாவில் 53 சீன நிறுவனங்கள்: மக்களவையில் தகவல்!

இந்தியாவில் 53 சீன நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாகவும், ஆனால், செயலிகள் மூலம் கடன் வழங்கும் நடவடிக்கைகளில் இந்நிறுவனங்கள் ஈடுபட்டு வருவது குறித்த தரவுகள் இல்லை என்றும் மத்திய ...

திருத்தப்பட்ட குற்றவியல் சீர்திருத்த மசோதாக்கள் மக்களவையில் தாக்கல்!

ஏற்கெனவே கொண்டு வரப்பட்ட குற்றவியல் திருத்த மசோதாக்கள் திரும்பப் பெறப்பட்ட நிலையில், புதிதாகத் திருத்தப்பட்ட குற்றவியல் சீர்திருத்த மசோதாக்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மக்களவையில் இன்று ...

பெரியார் குறித்த தி.மு.க. எம்.பி. பேச்சு: அவைக் குறிப்பிலிருந்து நீக்கம்!

பெரியார் கூற்றை உதாரணம் காட்டி தி.மு.க. எம்.பி. அப்துல்லா பேசியதற்கு, பா.ஜ.க. எம்.பி.க்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து, நாடாளுமன்ற அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறது. ஜம்மு ...

மத்திய கல்வி நிறுவனங்களில் ஓ.பி.சி. பதவி உயா்வு: நாடாளுமன்றத்தில் விளக்கம்!

மத்திய கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓ.பி.சி.) இஒதுக்கீட்டின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்கும் திட்டங்கள் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என்று மத்திய கல்வி ...

புதுச்சேரி, ஜம்மு காஷ்மீர் சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு!

புதுச்சேரி மற்றும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா நாடாளுமன்றத்தில் இன்று அறிமுகம் செய்யப்படவிருக்கிறது. மக்களவை மற்றும் ...

காங்கிரஸ் எம்.பி. ஊழல்: நாடாளுமன்றம் முன்பு பா.ஜ.க. போராட்டம்!

காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. தீரஜ் சாஹூவுக்கு எதிராக பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் அக்கட்சியின் எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர். ஜார்க்கண்ட் மாநிலத்தின் மாநிலங்களவை ...

ஹமாஸ் தீவிரவாத அமைப்பாக அறிவிப்பா? மத்திய அமைச்சர் விளக்கம்!

ஹமாஸை தீவிரவாத அமைப்பாக அறிவிக்கும் எந்த ஆவணத்திலும் தான் கையெழுத்திடவில்லை என்று வெளியுறவுத்துறை இணையமைச்சர் மீனாட்சி லேகி விளக்கம் அளித்திருக்கிறார். இஸ்ரேல் நாட்டின் மீது பாலஸ்தீனத்தின் காஸா ...

வெளிநாடுகளில் 403 மாணவர்கள் உயிரிழப்பு: மாநிலங்களவையில் தகவல்!

கடந்த 5 ஆண்டுகளில், வெளிநாடுகளில் தங்கிப் படித்துவந்த 403 இந்திய மாணவர்கள் விபத்து, உடல்நல பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இறந்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. நாடாளுமன்றக் ...

வக்ஃபு சட்டம் ரத்து மசோதா: மாநிலங்களவையில் அறிமுகம்!

வக்ஃப் வாரியச் சட்டம் 1995-ஐ ரத்து செய்யக் கோரும் தனி நபர் மசோதா மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டு, விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு வக்ஃபு ...

9 ஆண்டுகளில் விமானப் பயணிகளின் எண்ணிக்கை 14.5 கோடியாக உயா்வு!

கடந்த 9 ஆண்டுகளில் விமானப் பயணிகள் எண்ணிக்கை 14.5 கோடியாக உயர்ந்திருக்கிறது என்று மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்திருக்கிறார். கடந்த 4-ம் ...

இறையாண்மைக்கு எதிரான கருத்துகள்: 122 யூடியூப் செய்திச் சேனல்கள் முடக்கம்!

நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு எதிரான கருத்துகளை வெளியிட்ட 122 யூடியூப் செய்திச் சேனல்கள் முடக்கப்பட்டதாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் ...

அனைத்துத் துறைகளிலும் வேகமாக வளர்ந்து வருகிறோம்: நிர்மலா சீதாராமன்!

அனைத்து துறைகளிலும் வேகமாக வளர்ந்து வருவதால் பெரிய பொருளாதார நாடு என்ற அந்தஸ்தை நாம் தொடர்ந்து தக்கவைத்து வருகிறோம் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ...

நேரு செய்த 2 வரலாற்றுத் தவறுகள்: நாடாளுமன்றத்தில் அமித்ஷா அதிரடி!

முன்னாள் பிரதமர் நேரு செய்த 2 வரலாற்றுத் தவறுகளால் இன்று ஜம்மு காஷ்மீர் பாதிக்கப்பட்டிருக்கிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் கூறினார். ஜம்மு காஷ்மீர் ...

நாடாளுமன்றம் மீது தாக்குதல்: காலிஸ்தான் தீவிரவாதி மிரட்டல்!

டிசம்பர் 13-ம் தேதி நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தப் போவதாக காலிஸ்தான் தீவிரவாதி வெளியிட்டிருக்கும் வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. காலிஸ்தான் தீவிரவாத அமைப்பின் தீவிர ஆதரவாளர் குர்பத்வந்த் ...

Page 2 of 4 1 2 3 4