நாளை செங்கோட்டையில் பிரதமர் தேசியக்கொடி ஏற்றுகிறார்… பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!
நாட்டின் 75-வது சுதந்திரம் நிறைவு பெற்று, நாளை 76-வது சுதந்திர தினம் கொண்டாடப்படவிருக்கிறது. இதை முன்னிட்டு, பாரத பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி, ...























