டாவோஸ் உலக பொருளாதார கூட்டத்தில் திமுக அரசு சாதித்தது என்ன? - இபிஎஸ் கேள்வி!
Nov 6, 2026, 05:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டாவோஸ் உலக பொருளாதார கூட்டத்தில் திமுக அரசு சாதித்தது என்ன? – இபிஎஸ் கேள்வி!

Sivasubramanian P by Sivasubramanian P
Jan 26, 2025, 02:53 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

 டாவோஸ் உலக பொருளாதார கூட்டத்தில்  தமிழகத்திற்கு எவ்வளவு முதலீடுகள் வந்துள்ளன என்பது குறித்து தமிழக அரசு அறிக்கை வெளியிட வேண்டுமென அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், டாவோஸ் உலக பொருளாதார கூட்டத்தில் தமிழகத்திற்கு எவ்வளவு புரிந்துணர்வு ஒப்பந்தம் கிடைத்தது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

டாவோஸ் உலக பொருளாதார கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு எந்த புரிந்துணர்வு ஒப்பந்தமும் போடவில்லை என்றும், இந்தக் கூட்டத்தில் திராவிட மாடல் அரசு சாதித்தது என்ன எனவும் கேட்டுள்ளார்.

தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்க அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டிய இபிஎஸ், உண்மையான முதலீட்டாளர்கள் தமிழ்நாட்டை நாடி வருவதாக தெரியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அதனால் முதலீடுகள் குறித்து தமிழக அரசு அறிக்கை வெளியிட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

Tags: AIADMK general secretary Edappadi PalaniswamiDavos World Economic Forum.investmen issueMinister D.R.P. RajaepsDMK governmentEdappadi Palaniswami
Share
Tweet
SendShare
Previous Post

கருணாநிதியின் திரைக்கதையை மிஞ்சும் வேங்கை வயல் விசாரணை – அண்ணாமலை விமர்சனம்!

Next Post

ஜகபர் அலி கொலை விவகாரம் – திருமயம் காவல் ஆய்வாளர் குணசேகரன் சஸ்பெண்ட்!

Related News

குழப்பவாதி போல ராகுல்காந்தி செயல்படுகிறார்; அமித் ஷா விளாசல்

கிருஷ்ணகிரி அருகே கட்டுமானப் பணியின் போது விபத்து; 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு

கரை ஒதுங்கிய உடல்கள்; ஆந்திரா செல்லும் அமைச்சர் மரிய வில்சன்

ரூ.400 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் முன் ஜாமின் மனு தள்ளுபடி

கோடிக்கணக்கான மக்களின் இதயங்களையும் வென்றுள்ளீர்கள்; பிரதமர் மோடி

இந்தியாவின் உள்நாட்டு ஜி.பி.எஸ் செயற்கைகோள் வெற்றிகரமாக நிலை நிறுத்தம் : இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதனை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்க இடைக்கால தேர்தலில் சாதித்த இந்திய வம்சாவளியினர் : சாதனை தொகுப்பு!

மேலூர் அருகே வீட்டில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்து சிதறி விபத்து – கல்லூரி மாணவர் பலி!

சிலை கடத்தல் வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்கள் மாயமான விவகாரம் – உச்ச நீதிமன்றம் அதிருப்தி!

தீபாவளி பண்டிகை – தீவுத்திடலில் களைகட்டிய பட்டாசு விற்பனை!

சென்னை பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில் இணைப்புக் கல்லூரிகளில் எம்.ஏ கிறிஸ்தவ படிப்புகளுக்கு அங்கீகாரம் தொடர்பாக விவாதமா? – துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி கண்டனம்!

இன்றைய தங்கம் விலை!

அமெரிக்க இடைக்கால தேர்தலில் தோல்வி ஏன்? – அதிபர் ட்ரம்ப் விளக்கம்!

அமெரிக்க இடைக்கால தேர்தல் – ஜனநாயக கட்சி அபார வெற்றி!

தவெக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு – ஹெச்.ராஜா குற்றச்சாட்டு!

பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணர்வகள் – முதலமைச்சர் விஜய் விருது வழங்கி பாராட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies