இலவச ரேஷன் அரிசியை சமைத்து சாப்பிட்டது உண்டா? - ஆதவ் அர்ஜூனா கேள்வி!
Aug 25, 2026, 11:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இலவச ரேஷன் அரிசியை சமைத்து சாப்பிட்டது உண்டா? – ஆதவ் அர்ஜூனா கேள்வி!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 10, 2026, 07:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இலவச ரேஷன் அரிசியை திமுக முன்னாள் அமைச்சர் உள்பட நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டு இருப்போமா என சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கேள்வி எழுப்பினார்.

சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சக்கரபாணி, திமுக ஆட்சியில் 4 ஆயிரம் இடங்களில் நெல் நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன என்றும், திமுக ஆட்சியில் அரிசி ஆலைகள் உயர்த்தப்பட்டு பழுப்பு இல்லாத அரிசி வழங்கப்பட்டது எனவும் தெரிவித்தார்.

இதற்கு பதலளித்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, 5 ஆண்டு கால ஆட்சியை 3 மாதத்துடன் ஒப்பிடலாமா என்றும், ஒப்பீடு நியாயமானதா எனவும் கேள்வி எழுப்பினார். முதலமைச்சர் விஜய் முதல்முதலாக பரந்தூரில் விவசாயிகளுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார் எனவும் கூறினார்.

தவெக ஆட்சியில் 5 ஆயிரத்து 932 கோடி ரூபாய் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும், விவசாய சங்கங்களை அழைத்து பேசி நெல், கரும்புக்கான விலையை உயர்த்தி உள்ளதாகவும் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், ரேஷன் அரிசியை நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டு இருப்போமா, ரேஷன் அரிசியை முன்னாள் அமைச்சர் சக்கரபாணி சாப்பிட்டுள்ளாரா என கேள்வி எழுப்பினார்.

மேலும், விவசாயிகளின் பொற்கால ஆட்சியாக தவெக ஆட்சி இருக்கும் எனவும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து பேசிய திமுக எம்எல்ஏ எ.வ.வேலு, வட மாவட்டங்களில் கரும்பு உற்பத்தி குறைந்துள்ளது என்பது உண்மைதான் என கூறினார். கரும்பு தயாரிப்பு விலையும் விற்பனை விலையும் ஒத்துப்போகவில்லை என்றும், வெளிநாடுகளில் இருந்து சர்க்கரை இறக்குமதி செய்யப்படுகிறது எனவும் தெரிவித்தார்.

இதனை அடுத்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தவெக ஆட்சியில் கரும்பு உற்பத்தியில் தமிழ்நாடு முதல் மாநிலமாக மாறும் என நம்பிக்கை தெரிவித்தார்.

Tags: TVK governmentMinister Aadav Arjunaformer minister Chakrapanitamilnadu assembelytvkLegislative Assemblypaddy procurement
Share
Tweet
SendShare
Previous Post

பட்ஜெட்டில் மாற்றம் இருக்கும் என மக்கள் எதிர்பார்த்தார்கள், ஆனால்… – எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

Next Post

பாகிஸ்தானில் வெடிக்கும் ராணுவ புரட்சி? : ஆட்சியை கைப்பற்றும் அசீம் முனீர் : தூக்கி எறியப்படும் ஷெபாஸ் ஷெரீப் – சிறப்பு தொகுப்பு!

Related News

முதல் தலைமுறை மாணவர்களுக்கு முழு கல்வி கட்டண விலக்கு; தமிழக அரசு அறிவிப்பு

ஒரு கழுதையின் விலை ரூ.3 லட்சம் : சீனாவிற்கு ஏற்றுமதியாகும் பாகிஸ்தான் கழுதைகள் – சிறப்பு தொகுப்பு!

டெல்லியில் நாளை கூடுகிறது காவிரி நீர் மேலாண்மை ஆணையம் – நீர் திறப்பு குறித்து ஆலோசனை!

பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் – பேரவையில் இபிஎஸ் வலியுறுத்தல்!

பரந்தூர் விமான நிலைய விவகாரம் குறித்து பேச அனுமதி மறுப்பு – திமுக வெளிநடப்பு!

பத்மஸ்ரீ விருது பெற்ற தாமோதரனின் சுயசரிதை நூல் – ராம்நாத் கோவிந்த் வெளியிட்டார்!

Load More

அண்மைச் செய்திகள்

பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படுகிறது – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

பொங்கல் பண்டிகை முதல் ஆண்டுக்கு 3 விலையில்லா எரிவாயு சிலிண்டர் – முதல்வர் விஜய் அறிவிப்பு!

அக்டோபர் 2 முதல் மகளிருக்கான கட்டணமில்லா பயணத் திட்டம் விரிவுபடுத்தப்படும் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக ஒரு சொட்டு கச்சா எண்ணெய்கூட செல்ல அனுமதிக்க மாட்டோம் – ஈரான் எச்சரிக்கை!

எரிவாயு தட்டுப்பாடு : வங்கதேசத்தில் தொழிற்சாலைகள் மூடல்!

சென்னையில் விடிய விடிய வெளுத்து வாங்கிய மழை: தரமணியில் அதிகபட்சமாக 49.5 மி.மீ பதிவு!

இறுதிக்கட்டத்தில் இந்திய அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் – செர்ஜியோ கோர் தகவல்!

காரைக்காலில் சிகிச்சைக்காக அரசு ஆம்புலன்சில் சென்ற பெண், ஆக்சிஜன் டியூப் வெடித்து உயிரிழந்த சோகம்!

டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் தேசிய பாதுகாப்பு வியூக மாநாடு – பயங்கரவாதம், போதைப்பொருள் தடுப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை!

திறமையாளர்களின் முதல் தேர்வாக இந்தியாவை மாற்ற வேண்டும்; பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies