அமெரிக்காவில் சீனா தொழிநுட்பத்திற்குக் கட்டுப்பாடு அறிவிப்பு
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன தொழில்நுட்ப நிறுவனங்களில் முதலீடு செய்வது தொடர்பாக அமெரிக்க நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார். இந்தப் புதிய உத்தரவின்படி, செமிகண்டக்டர், மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ், ...