iran war - Tamil Janam TV

Tag: iran war

இறங்கி வரும் அமெரிக்கா – போர் நிறுத்தம் ஏற்பட்டால் ரூ.28.5 லட்சம் கோடி நிதி ஈரானுக்கு வழங்க சம்மதம்? சிறப்பு தொகுப்பு!

தற்காலிகப் போர் நிறுத்தத்தை நீட்டிக்க அமெரிக்கா- ஈரான் இருநாடுகளுக்கும் இடையே புதிய வரைவு ஒப்பந்தம் அதிபர் ட்ரம்பின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாக அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் ...

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்திய கப்பல்கள் மட்டும் பாதுகாப்பாக வருவது எப்படி? : வெளியான ரகசியம் – சிறப்பு தொகுப்பு!

மத்திய கிழக்கில் போர் காரணமாக மூடப்பட்டுள்ள ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியக் கப்பல்கள் மட்டும் எப்படி பாதுகாப்பாக வருகின்றன என்பது பற்றி மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து ...

ஹோர்முஸ் நீரிணையில் நீடிக்கும் பதற்றம் – உச்சம் தொட்ட கச்சா எண்ணெய் விலை!

ஹோர்முஸ் நீரிணையில் நீடிக்கும் பதற்றம் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சுமார் 2 சதவீதம் விலை உயர்ந்துள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் தொடர்ச்சியான பதற்றம் ...

அமெரிக்கா – ஈரான் மோதலை தடுப்பதில் இந்தியாவால் மட்டுமே முக்கிய பங்காற்ற முடியும் – ரஷ்ய வெளியுறவு அமைச்சர்

அமெரிக்கா - ஈரான் மோதலை தடுப்பதில் இந்தியாவால் மட்டுமே முக்கிய பங்காற்ற முடியும் என ரஷ்ய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவ் தெரிவித்தார். டெல்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் வெளியுறவு ...

எரிபொருள் சிக்கனம் : பாதுகாப்பு வாகனங்களை குறைத்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தி, நாட்டுமக்களுக்கு முன்மாதிரியாகச் செயல்படும் நோக்கத்தில், தனது பாதுகாப்பு வாகன அணிவகுப்பின் எண்ணிக்கையை பிரதமர் மோடி 50 சதவீதம் குறைத்துள்ளார். அவரை தொடர்ந்து, பாஜக ...

பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஏன்? – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு விளக்கம்!

மேற்காசிய போர் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு விளக்கமளித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, மேற்கு ...

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி – பெட்ரோல் டீசல் விலை அதிகரிப்பு!

மேற்காசிய போர் விளைவாக நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. மேற்காசிய போர் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ...

சேமிக்க முடியாத கச்சா எண்ணெய்யை கடலில் வெளியேற்றி வரும் ஈரான் – செயற்கைக்கோள் படங்கள் மூலம் உறுதி!

ஈரான் சேமிக்க முடியாத கச்சா எண்ணெய்யை கடலில் வெளியேற்றி வருவது செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரியவந்துள்ளது. ஹோா்முஸ் நீரிணையில் ஈரானின் கட்டுப்பாடு மற்றும் அந்நாட்டு துறைமுகங்கள் மீது ...

ஈரானின் ராணுவ நிலைகளை குறி வைத்து அமெரிக்கப் படைகள் மீண்டும் தாக்குதல்!

ஈரானின் ராணுவ நிலைகளை குறி வைத்து அமெரிக்கப் படைகள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளன. ஈரான் - அமெரிக்கா இடையே தற்காலிக போர் நிறுத்தம் ஒப்பந்த அமலில் உள்ளது. ...

ஈரான் போர் முடிவுக்கு வந்து விட்டது – அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு ட்ரம்ப் கடிதம்!

ஈரான் மீதான போர் நடவடிக்கைகள் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துவிட்டதாக அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு அதிபர் டிரம்ப் கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ...

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு – ஒரு பேரல் 120 டாலராக அதிகரிப்பு!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 120 டாலர்களாக அதிரடியாக உயர்ந்துள்ளது. அமெரிக்கா - ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் தீவிரமடைந்து வருகிறது. இதனால் ...

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன்களின் தாக்குதல்களை எதிர்கொள்ள தனது அயர்ன் டோம் வான் பாதுகாப்பு அமைப்பை வழங்கி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு இஸ்ரேல் உதவியுள்ளது. அமெரிக்காவைத் தவிர்த்து, ...

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் செல்லட்டும், திறந்து விடுங்கள் என ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் ஆன்டோனியோ குட்டரெஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஹார்முஸ் ஜலசந்தி ...

ஒரே நாளில் 53 லட்சத்திற்கும் அதிகமான கேஸ் சிலிண்டர்கள் டெலிவரி – மத்திய அரசு விளக்கம்!

ஒரே நாளில் 53 லட்சத்திற்கும் அதிகமான கேஸ் சிலிண்டர்கள் டெலிவரி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. எரிபொருள் தட்டுப்பாட்டை போக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டு ...

கேஸ் சிலிண்டர் புக் செய்த 5 நாட்களுக்குள் வினியோகம் – பெட்ரோலிய துறை அமைச்சகம் விளக்கம்!

வீடுகளுக்கான கேஸ் சிலிண்டர், முன்பதிவு செய்த ஐந்து நாட்களுக்குள் விநியோகிக்கப்பட்டு வருவதாக மத்திய பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது. முன்பதிவு செய்த 21 நாட்களுக்கு பிறகே வீடுகளுக்கு கேஸ் ...

ஈரான் உடனான போர் முடிவுக்கு வரும் தருவாயில் உள்ளது – ட்ரம்ப் அறிவிப்பு!

அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் முடிவுக்கு வரும் தருவாயில் உள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த அவர், ...

அமெரிக்காவின் நிபந்தனையை ஈரான் ஏற்கவில்லை – ஜே.டி.வான்ஸ்

இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஈரானுடன் எந்த ஒப்பந்தமும் ஏற்படவில்லை என அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈரானியர்கள் எங்கள் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வதற்குத் ...

சிலிண்டர் தட்டுப்பாடு – மதுரையில் இயற்கை ராக்கெட் அடுப்புகளுக்க அதிகரிக்கும் மவுசு!

ஈரான் போர் எதிரொலியாக கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் என கருதப்படுவதால் மதுரையில் இயற்கை ராக்கெட் அடுப்புகளுக்கான மவுசு அதிகரித்துள்ளது. ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய ...

மேற்காசிய நிலவரம்; புதினிடம் தொலைபேசியில் உரையாடிய டிரம்ப்!

ஈரான் போர் குறித்து ரஷ்ய அதிபர் புதினிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈரானுடனான போர் ...

ஈரான் போர் எதிரொலி – கேஸ் சிலிண்டர் விலை உயர்வு!

அமெரிக்கா - ஈரான் போர் எதிரொலியாக நாடு முழுவதும் நள்ளிரவில் கேஸ் சிலிண்டர் விலை திடீரென உயர்ந்துள்ளது. ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து போர் ...

“வன்முறையை கையாண்டால், ஈரானின் உச்ச தலைவரை டிரம்ப் கொன்றுவிடுவார்”-அமெரிக்க செனட்டர் எச்சரிக்கை!

ஈரானில் நிலவி வரும் மக்கள் போராட்டங்களை ஒடுக்க அந்நாட்டு அரசு வன்முறையைக் கையாண்டால், அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானின் உச்ச தலைவரைக் கொல்லவும் தயங்கமாட்டார் என்று அமெரிக்க ...

அலி கமேனிக்கு மிக நெருக்கமான அலி ஷத்மானியை கொன்ற இஸ்ரேல்!

தெஹ்ரானில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஈரானின் போர்க்கால தலைமை தளபதியும், தலைமை மத குருவுமான அலி கமேனிக்கு மிக நெருக்கமானவருமான அலி ஷத்மானியை கொன்றதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. அணு ...

Page 3 of 3 1 2 3