israel us iran war - Tamil Janam TV

Tag: israel us iran war

ஈரானை தண்டிக்க இந்தியாவை குறி வைத்த ட்ரம்ப் : எண்ணெய் இறக்குமதியில் ஈடுபட்ட 4 இந்திய நிறுவனங்களுக்கு தடை – சிறப்பு கட்டுரை!

ஈரான் நிறுவனங்களிடம் இருந்து எண்ணெய் இறக்குமதியில் ஈடுபட்ட 4 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. மேலும் இந்தியர்களும் அமெரிக்காவின் பொருளாதார தடைகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். அது ...

அமெரிக்க தளங்களால் அதிகரிக்கும் ஆபத்து : குவைத் மீது தரைவழித் தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்? : அச்சத்தில் மக்கள் -சிறப்பு தொகுப்பு!

ஈரான் தரைவழித் தாக்குதல்களை நடத்தக்கூடும் என்ற அச்சத்தில் குவைத் மக்கள் பெரும் கவலையில் உள்ளனர். வளைகுடா நாடுகள் தங்களின் சொந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்தி வரும் நிலையில் ...

மெக்கா கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இணைய ஈரானுக்கு அழைப்பு? : தர்மசங்கடத்தில் சவூதி – சிறப்பு தொகுப்பு!

சவூதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் இணைந்து உருவாக்கியுள்ள மெக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில்' (Mecca Defence Pact) இணையுமாறு ஈரான் நாட்டிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் ...

ஈரான் மீது அமெரிக்காவின் பொருளாதார தடை : இந்தியாவின் வர்த்தகத்திற்கு என்ன பாதிப்பு ஏற்படும்? – சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீது அமெரிக்கா அறிவித்துள்ள Economic D-Day என்னும் கடுமையான பொருளாதாரத் தடைகளால் வர்த்தக ரீதியாகவும், எரிபொருள் விநியோகத்திலும் நேரடி மற்றும் மறைமுகப் பாதிப்புகளை இந்தியா சந்திக்க ...

ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக ஒரு சொட்டு கச்சா எண்ணெய்கூட செல்ல அனுமதிக்க மாட்டோம் – ஈரான் எச்சரிக்கை!

அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடைகளுக்கு மற்ற நாடுகள் ஆதரவு தெரிவித்தால், ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக ஒரு சொட்டு கச்சா எண்ணெய்கூட செல்ல அனுமதிக்க மாட்டோம் என ஈரான் ...

ஓமன் மீது தாக்குதல் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை!

ஹோர்முஸ் விவகாரத்தில், அமெரிக்காவின் நிலைப்பாட்டில் ஓமன் தலையிட்டால், அந்நாடு மீது தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் கப்பல் போக்குவரத்துக்கு ...

ஈரான் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் – ட்ரம்ப் வலியுறுத்தல்!

போரில் உயிரிழந்த 52 ஆயிரம் பேருக்கும் ஈரான் இழப்பீடு வழங்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள ...

நிபந்தனைகளை ஏற்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது – ஈரான் திட்டவட்டம்!

அமெரிக்கா தனது நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ளும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது என்று ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அமெரிக்கா- ஈரான் இடையிலான போர் விரைவில் முடிவுக்கு வரலாம் ...

உருவானதா இஸ்லாமிய NATO? :| சவூதி அரேபியா, துருக்கி, பாகிஸ்தான் பாதுகாப்பு ஒப்பந்தம் – சிறப்பு கட்டுரை!

சவூதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகள் இணைந்து ஜெட்டாவில் ஒரு கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இது மத்திய கிழக்கு மற்றும் தெற்காசியாவில் ...

ஈரான் மீதான தாக்குதல் தற்காலிமாக நிறுத்தம் – ட்ரம்ப் அறிவிப்பு!

ஈரான் மீது நடத்தவிருந்த மிகப்பெரிய ராணுவத் தாக்குதலை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். விமான பயணத்தின்போது செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், ஈரான் ...

வெற்றி பெறாமலேயே வெற்றி, போரில் ஈரான் சாதித்தது எப்படி? : நவீன போரின் புதிய கணக்கு – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்காவுடனான போரில் பெரும் இழப்புகளை ஈரான் சந்தித்தபோதிலும், ஒட்டுமொத்தமாக அந்நாட்டிற்கு வெற்றியே கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. அது எப்படி என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு : நவீனப் ...

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

கடந்த 13 நாட்களாக ஈரான் மீது நடத்திய தொடர் தாக்குதல்களுக்குப் பிறகு, ஈரான் மீதான புதிய தாக்குதல்களை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிறுத்தியுள்ளார். திடீரென ஈரான் மீதான ...

ராணுவ நடவடிக்கையா? ராஜதந்திரமா? : போரிலிருந்து வெளியேற அமெரிக்கா வியூகம் – சிறப்பு தொகுப்பு!

ஈரான் போரிலிருந்து வெளியேறுவதற்காக அந்நாட்டுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகஅமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மேலும் ராணுவ நடவடிக்கைகளுக்கான முழுத் தயார் நிலையில் இருந்தாலும், மிகப்பெரிய தாக்குதல் தேவையற்றதாக இருக்கலாம் ...

தரகர் கூலியாக 10 பில்லியன் டாலர் நிதி உதவி : அமெரிக்காவிடம் கையேந்தும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

10 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான அவசரகால நிதி உதவியை அமெரிக்காவிடம் பாகிஸ்தான் கேட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரான் போர் தொடர்பான அமைதிப் பேச்சுவார்த்தைகளில் ஆற்றிய தூதரக பங்களிப்பைத் ...

ஈரானின் யுரேனியம் செறிவூட்டும் தளம் அருகே விரைவில் தாக்குதல் – ட்ரம்ப் எச்சரிக்கை!

ஈரானில் யுரேனியம் செறிவூட்டும் தளத்திற்கு அருகே உள்ள பிக்காக்ஸ் மலை வளாகத்தின் மீது மிக விரைவில் தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார் வாஷிங்டனில் ...

ஹோர்முஸ் நீரிணையில் உள்ள ஆயிரக்கணக்கான கண்ணிவெடிகள் : அகற்ற முடியாது என கைவிரித்த ஈரான் – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்கா- ஈரான் இடையே மீண்டும் போர் ஏற்பட்டிருப்பதால் மத்திய கிழக்கில் பதற்றம் நீடிக்கிறது. ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் பதித்த ஆயிரக்கணக்கான கண்ணிவெடிகளை கண்டறிந்து, அகற்றும் தொழில்நுட்பம் அந்நாட்டிடம் ...

முறிந்த ஒப்பந்தத்தால் உக்கிரமடையும் ஈரான் போர் : மத்தியஸ்தராக செயல்பட்ட பாகிஸ்தான் முகத்தில் கரி – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்காவும், ஈரானும் மீண்டும் போரை தொடங்கியுள்ள நிலையில் மத்தியஸ்தராக செயல்பட்ட பாகிஸ்தானின் நிலை பரிதாபத்துக்கு உரியதாக மாறியுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம். மத்திய ...

ஈரானில் உருவாகும் புதிய அதிகார மையம் : களமிறங்கும் கமேனி பேரன் – சிறப்பு தொகுப்பு!

ஈரானின் உச்சத் தலைவராக பொறுப்பேற்ற மொஜ்தபா கமேனி இதுவரை பொதுவெளியில் தோன்றாத நிலையில், முன்னாள் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனியின் பேரன் அலி கமேனியை அடுத்த ...

யுத்த களமான ஹார்முஸ் ஜலசந்தி : பலியாகும் இந்திய மாலுமிகள் : காரணம் என்ன? – சிறப்பு தொகுப்பு!

ஈரான் போர் தொடங்கியதில் இருந்தே ஹார்முஸ் ஜலசந்தி ஒரு யுத்த களமாகவே மாறியுள்ளது. அந்தக் கடல்பாதையின் கட்டுப்பாட்டை வைத்திருக்கும் ஈரான் அவ்வழியாக செல்லும் இந்தியா உள்ளிட்ட பல்வேறு ...

ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதாக ஈரான் மீண்டும் அறிவிப்பு : சைப்ரஸ் நாட்டு கப்பல் மீது தாக்குதல்!

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடிய ஈரான், சைப்ரஸ் நாட்டு கப்பல் மீது தாக்குதல் நடத்திய நிலையில் அமெரிக்க ராணுவம் பதிலடி தாக்குதல் நடத்தியுள்ளது. மேற்காசிய நாடான ஈரான் ...

யார் கையில் ஈரானின் தலையெழுத்து? : அதிகாரத்தை கைப்பற்ற போட்டி – சிறப்பு தொகுப்பு!

6 நாட்கள் இறுதி சடங்குகள் முடிந்து, முன்னாள் ஈரான் உச்சத் தலைவர் அயத்துல்லா அலி கொமேனியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், ஈரான் தலைமையில் ஏற்பட்டுள்ள பிளவுகள் ...

அதிரடி காட்டும் மத்திய அரசு : விரைவில் வருகிறது E25 பெட்ரோல் – சிறப்பு தொகுப்பு!

E20 பெட்ரோல் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், 2027-க்குள் E21 பெட்ரோலையும், 2029-க்குள் E25 பெட்ரோலையும் அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மைலேஜ் குறைவு போன்ற பொதுமக்களின் கவலைகளைக் ...

அமைதி ஒப்பந்தம் ரத்து – ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்!

அமைதி ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதை அடுத்து ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் குண்டு மழை பொழிந்து வருகிறது. ஹோர்முஸ் நீரிணையில் 3 கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் ...

எல்.என்.ஜி இயற்கை எரிவாயு விநியோக கட்டுப்பாடு திரும்ப பெற்றது மத்திய அரசு!

எல்.என்.ஜி. எனப்படும் திரவ இயற்கை எரிவாயு விநியோகத்தின் மீது விதிக்கப்பட்டிருந்த அவசரகால கட்டுப்பாடுகளை, மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது. மேற்கு ஆசிய மோதலால் ஹோர்முஸ் நீரிணை வழியாக ...

Page 1 of 2 1 2