தமிழகத்தில் தலித் மக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு - ஆளுநர் ஆர்.என்.ரவி
Oct 9, 2026, 03:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தில் தலித் மக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு – ஆளுநர் ஆர்.என்.ரவி

Murugesan M by Murugesan M
Oct 2, 2024, 01:54 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழகத்தில் சமூகநீதி குறித்த பேசப்படுகிறது, ஆனால் நடைமுறையில் இல்லை  என- ஆளுநர் ஆர்.என்.ரவி வேதனை தெரிவித்துள்ளார்.

மகாத்மா காந்தியின் 156 வது பிறந்தநாளையொட்டி கிண்டி காந்தி மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி, மத்திய அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இதனைத்தொடர்ந்து ஆளுநர் ரவி பேசியதாவது : “காந்திமண்டபத்தில் பராமரிப்பு இல்லாமல் குப்பைகளும் மதுபட்டில்களை பார்த்து வேதனையடைந்தேன். நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்து 75 ஆண்டுகள் ஆனாலும் தலித் மக்களுக்களுக்கு எதிரான பாகுபாடு நீங்கவில்லை. தமிழகத்தில் சமூகநீதி பேசுகிறார்களே தவிர நடைமுறையில் இல்லை.

நாடு முழுவதும் தலித் மக்களுக்கு எதிரான குற்றங்கள் நடந்தாலும்
தமிழ்நாட்டில் தலித் மக்களுக்கு எதிரான குற்றங்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் ncrb புள்ளிவிவரங்களின்படி தலித் மக்களுக்கு எதிரான குற்றங்கள் 40 சதவீதம் அதிகரித்துள்ளது.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணத்தில் 60 பேர் தலித் மக்கள் தான். தலித் மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் கழிவுகள் கலக்கப்படுகிறது. கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது . தலித் மக்களுக்கு எதிரான குற்றங்களை பார்த்து வெட்கப்படுகிறேன் என ஆளுநர் ரவி கூறினார்.

Tags: gandhi jayanthiChennaiL MuruganRN Ravitamilnadu governorguindy
Share
Tweet
SendShare
Previous Post

காந்தி ஜெயந்தி – ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயங்கும் என அறிவிப்பு!

Next Post

நாகை அருகே பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு – அதிகாரிகள் விசாரணை!

Related News

சவுதி அரேபியாவில் படைகளை குவிக்கும் பாகிஸ்தான்!

மேற்கு வங்க இடைத்தேர்தல் – ரெஜிநகர், நந்திகிராமில் பாஜக முன்னிலை!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – என்.ஆர்.காங்கிரஸ் வெற்றி!

உள்துறை செயலாளர் மணிவாசன் இடமாற்றம்!

அமெரிக்காவில் தொழில்நுட்ப நிறுவனங்களின் கிரீன் கார்டு விண்ணப்ப நடைமுறைக்கு தடை!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் – தவெக முன்னிலை!

Load More

அண்மைச் செய்திகள்

அரசு மரியாதையுடன் நடிகர் நானா படேகர் உடல் தகனம்!

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 6 பேரின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு!

தவெக அரசின் மெத்தனத்தால் பயங்கரவாதிகளின் புகலிடமான தமிழகம் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

இடைத்தேர்தல் முடிவால் பெரிய அளவில் எந்த மாற்றமும் ஏற்படாது – வானதி சீனிவாசன்

தேர்தல் ஆணையத்தின் மீது எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை; முன்னாள் நீதிபதிகள்

அமைதிக்கான நோபல் பரிசு வேண்டும்; அடம்பிடிக்கும் டிரம்ப்

கோட் டி ஐவரியில் அமைச்சர் ஜெய்சங்கர் ; இந்திய வம்சாவளியினருடன் கலந்துரையாடினார்

எந்த சவாலையும் எதிர்கொள்ள விமானப்படை தயார்; விமானப்படை தளபதி ஏ.பி.சிங்

2027 பிப்ரவரி வரை எல் நினோ நீடிக்கக்கூடும்; உலக வானிலை அமைப்பு

ஒவ்வொரு மாவட்டத்தையும் 5ஜி இணைய சேவை சென்றடைந்துள்ளது; பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies