தமிழக சட்டமன்றத் தேர்தல் பாதுகாப்பு பணி - சுமார் 600 ராணுவ வீரர்கள் சென்னை வந்தனர்!
Sep 14, 2026, 02:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் பாதுகாப்பு பணி – சுமார் 600 ராணுவ வீரர்கள் சென்னை வந்தனர்!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 10, 2026, 08:15 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழக சட்டமன்றத் தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக சுமார் 600 ராணுவ வீரர்கள் சென்னை வந்தடைந்தனர்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த ஐந்து கம்பெனி ராணுவ வீரர்கள் சுமார் 500 பேரும், சிஆர்பிஎப் வீரர்கள் சுமார் 70 பேரும் சென்னை பெரம்பூர் ரயில் நிலையம் வந்தடைந்தனர்.

இவர்களில் இரண்டு கம்பெனி வீரர்கள் ஆவடிக்கும், இரண்டு கம்பெனி வீரர்கள் தாம்பரத்திற்கும். ஒரு கம்பெனி வீரர்கள் திருவள்ளூர் மற்றும் சென்னைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர், மேலும் பல ராணுவ வீரர்கள் வர உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags: election news tamil nadutamil nadu election analysis600 soldiers arrived in Chennaitamil nadu assembly elections 2026tamil nadu election 2026 india elections tamil nadu polls 2026tamil nadu election pulsetamil nadu election livetamil nadu election news
Share
Tweet
SendShare
Previous Post

ஈரான் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் – அமெரிக்கா அதிருப்தி?

Next Post

காவல் நிலையங்களில் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் அதிகளவில் பணிபுரிவதே கைதிகள் உயிரிழப்புகள் காரணம்

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies