Assembly Elections Tamil Nadu - Tamil Janam TV

Tag: Assembly Elections Tamil Nadu

ராகுல் காந்தி பேச்சை மொழிபெயர்த்த விவகாரம் – செல்வப்பெருந்தகை விளக்கம்!

ராகுல்காந்தியின் உரையை தவறாக மொழிப்பெயர்த்ததற்கு தான் ஒன்றும் சிபிஎஸ்இ பள்ளியில் பயிலவில்லை, அரசு பள்ளியில்தான் பயின்றேன் என காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். கோவை ...

என்டிஏ கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் – மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உறுதி!

தேர்தல் முடிவுகளை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்பதாகவும், தேசிய ஜனநாயகக் கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் எனவும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபை ...

வாக்கு எண்ணிக்கைக்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் – அர்ச்சனா பட்நாயக் விளக்கம்!

வாக்கு எண்ணிக்கைக்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கம் அளித்தார்.. தமிழக சட்டமன்ற ...

சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை – தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் குவிப்பு!

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு மாநிலம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். தமிழக சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் ...

பணப்பட்டுவாடாவில் முறைகேடு – கரூர் டீமை களமிறக்கிய செந்தில் பாலாஜி!

கோவையில் திமுகவினர் முறையாக பணப்பட்டுவாடா செய்யவில்லை என கூறப்படும் நிலையில், அது குறித்து விசாரிக்க செந்தில் பாலாஜி கரூரில் இருந்து தனது ஆதரவாளர்களை களமிறக்கியுள்ளதாக கூறப்படுகிறது. .சட்டமன்ற ...

சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை – அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் ஆலோசனை!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக சென்னையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன், மாவட்ட தேர்தல் அலுவலர் குமரகுருபரன் ஆலோசனை நடத்தினார். சென்னையின் 16 தொகுதிகளுக்கான ...

திமுக அரசு மீதான மக்களின் கோபம் தேர்தல் முடிவுகளில் வெளிப்படும் – எல்.முருகன் உறுதி!

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் என்றும்,  திமுக அரசு மீதான மக்களின் கோபம் தேர்தல் முடிவுகளில் வெளிப்படும் என்றும் மத்திய அமைச்சர் எல்.முருகன் ...

அனைத்து கருத்து கணிப்புகளையும் உடைத்து அதிமுக ஆட்சி அமைக்கும் – எடப்பாடி பழனிசாமி

கருத்து கணிப்புகள் என்ற பெயரில் பொய் தகவல்களைப் பரப்பி திசை திருப்பும் வேலையை திமுக செய்து வருவதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர்,  ...

தமிழக சட்டப்பேரவவை தேரதல் – இபிஎஸ், எல்.முருகன் உள்ளிட்ட தலைவர்கள் வாக்களித்தனர்!

அனைவரும் கட்டாயம் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடிக்கு குடும்பத்தினருடன் வருகை தந்து வாக்களித்தார். முதலமைச்சரை தொடர்ந்து ...

தமிழக மக்கள் சாதனை அளவிலான வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் – பிரதமர் மோடி

தமிழ்நாட்டு மக்கள் புனிதமான ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், இளைஞர்களும், பெண்களும் பெருமளவில் திரண்டு  வாக்களிக்க வேண்டும் ...

திருவான்மியூர் பாரதிதாசன் பள்ளியில் வாக்களித்தார் நடிகர் அஜித்!

திருவான்மியூர் பாரதிதாசன் பள்ளியில் நடிகர் அஜித் முதன் முதலாக தனது வாக்கை பதிவு செய்தார். காலை 6.45 மணிகே வாக்குச்சாவடி மையத்திகற்கு வந்து காத்திருந்த அஜித்தார். நடிகர் அஜித்தை  ...

2026 தமிழக சட்டப்பேரவை தேர்தல் – வாக்குப்பதிவு தொடங்கியது!

2026 தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு சற்று முன்னர் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை ...

வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் – விமான டிக்கெட் பன்மடங்கு உயர்வு!

சட்டமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்காக ஏராளமானோர் சொந்து ஊருக்கு செல்ல படையெடுத்துள்ளதால் விமான டிக்கெட்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்காக சென்னை மற்றும் ...

குற்ற வழக்குகளில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டவர்கள் தேர்தலில் வாக்களிக்க முடியாது – சென்னை உயர் நீதிமன்றம்

குற்ற வழக்குகளில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டவர்கள் தேர்தலில் வாக்களிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. மோசடி வழக்கில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் புழல் சிறையில் ...

தமிழகத்தில் 5,949 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை – அர்ச்சனா பட்நாயக் தகவல்!

தமிழ்நாட்டில் இதுவரை 4.18 லட்சம் தபால் வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும், 5 ஆயிரத்து 949 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்னாயக் ...

மயிலாப்பூர் தொகுதி திமுக வேட்பாளரின் உதவியாளர் வீட்டில் 79 லட்சம் பறிமுதல் – ரூ. 2 கோடி பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆவணங்கள் சிக்கின!

மயிலாப்பூர் தொகுதி திமுக வேட்பாளரின் உதவியாளர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், 79 லட்சம் ரொக்கம் மற்றும் 2 கோடி ரூபாய் பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆவணங்களை தேர்தல் பறக்கும் ...

மயிலாப்பூர் திமுக வேட்பாளர் உதவியாளர் வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் – முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றியது பறக்கும் படை!

மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வேலுவின் நேர்முக உதவியாளர் வீட்டில் இருந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான 500 ரூபாய் நோட்டு கட்டுகளையும், பணம் விநியோகம் ...

சட்டமன்ற தேர்தல் – வாக்குப்பதிவு மையங்களுக்கு மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்!

புதுக்கோட்டையில் வாக்குப்பதிவு மையங்களுக்கு மின்னணு வாக்குபதிவு இயந்திரங்களை அனுப்பும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் ஆயிரத்து 683 வாக்குச்சாவடி ...

கடையநல்லூர் திமுக தேர்தல் அலுவலகத்தில் ரூ.44 லட்சம் பறிமுதல்!

கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திமுக அலுவலகத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க வைக்கப்பட்டிருந்த 44 லட்சம் ரூபாயை, தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். திமுக முன்னாள் மாவட்ட ...

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் ரூ. 16 லட்சம் பறிமுதல் – தேர்தல் பறக்கும் படை நடவடிக்கை!

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பகுதியில் இருவேறு இடங்களில் நடத்திய சோதனையில் 16 லட்சம் ரூபாய் ரொக்கத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். சட்டமன்ற தேர்தல் கட்டுப்பாடுகள் அமலுக்கு ...

ஒரத்தநாட்டில் திமுகவினரின் பணப்பட்டுவாடாவை கண்டித்து சாலை மறியல் – நாதக வேட்பாளர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் கைது!

தஞ்சை மாவட்டம், ஒரத்தநாட்டில் திமுகவினரின் பணப்பட்டுவாடாவை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட நாதக வேட்பாளர் திருமுருகன் உட்பட 30-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதிக்கு ...

தமிழக சட்டசபை தேர்தலுக்கான இறுதிக்கட்ட பரப்புரை ஓய்ந்தது – நாளை வாக்குப்பதிவு!

தமிழக சட்டசபை தேர்தலுக்கான இறுதிக்கட்ட பரப்புரை நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. தமிழக சட்டமன்றத்திற்கான பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ளது. தமிழகத்தின் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான ...

எடுபடாத ஸ்டாலின் பிரச்சாரம் : காலி சேர்கள்; கலையும் கூட்டம், திக்கி திணறும் திமுக – சிறப்பு தொகுப்பு!

காலி சேர்கள், பேசுவதற்கு முன்பாகவே கலைந்து செல்லும் கூட்டம் என சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் பிரச்சாரம் பிசுபிசுத்து போயிருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது. கோடிக்கணக்கில் பணம் ...

அகில இந்திய யாத்திரை பணியாளர்களுக்கு நலவாரியம் – ஜி.பி.எஸ்.கே. நாகேந்திரன் உறுதி!

அகில இந்திய யாத்திரை பணியாளர்களுக்கு நலவாரியம் அமைத்து தரப்படும் என பாஜக வேட்பாளர் ஜி.பி.எஸ்.கே. நாகேந்திரன் உறுதியளித்துள்ளார். ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ஜி.பி.எஸ்.கே. ...

Page 2 of 5 1 2 3 5